நீரூற்ற ஏனோ மறுக்கிறாய்...

சொற்களில்

வெப்பம் தோய்த்து

வீசுகிறாய்...

என் இதயம்

கருகும் வாசனை

நுகர்ந்த பின்னும்

நீரூற்ற ஏனோ

மறுக்கிறாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...