வேறென்ன செய்யமுடியும்...

 கனத்த

மலைப்பாம்பு

கொழுத்த இரையை

வளைத்துப்

பிடிப்பதுபோல

என் உறக்கம்

நெரிக்கும்

உன் நினைவுகள்...

விழித்திருந்து

வேடிக்கை

பார்ப்பதைத் தவிர

வேறென்ன

செய்யமுடியும்

என்னால்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...