எத்தனை நேரம்தான்...

 மனதுக்குள்

விருப்பங்களை

ஒளித்து வைக்கிறாய்...

மண்ணுக்குள்

வேர்கள் மறைக்கும்

மரம்போல...

என் நினைவுகள்

நீரூற்ற

கண்கள் மலர்வதை

எத்தனை நேரம்தான்

மூடிவைப்பாய்

இமைகளால்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...