உன் நினைவுகளை கட்டுகிறாய்...

 என் விழிகளை

உன் இமைகளால்

மறைக்கிறாய்...

என் இதயத்தை

உன் நினைவுகளால்

நிறைக்கிறாய்...

என் கற்பனைகளுக்கு

இறக்கைகள்

ஒட்டுகிறாய்...

என் கனவுகளில்

உன் நினைவுகளை

கட்டுகிறாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...