இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 24, 2018 நடந்த நினைவுகள் இறக்கைகள் விரிக்க வானில் வழி சமைக்கிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 23, 2018 நினைவுகள் மொட்டவிழ கனவுகள் மலர உறக்கத்தில் மணக்கிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 22, 2018 நெடுந்தூரம் நடந்தபின் நீர்தேடும் யானைபோல வெளிச்சம் தேடி விழிகளை விரிக்கிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 21, 2018 நினைவுத் திமில்களை உறக்கம் பிடிக்க திமிறி ஓடும் கனவுகளின் தடதடப்பில் அதிர்ந்து அடங்குகிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 20, 2018 நினைவுகளைத் துரத்தும் கனவுகளின் கால் தடங்களை இருளால் அழிக்கிறது இரவு... Read more
இரவு Get link Facebook X Pinterest Email Other Apps January 17, 2018 துரோகத்தின் கரங்கள் தோண்டிய குழியை கைநிறைய அன்பள்ளி நிரப்ப விழைகையில் எள்ளியபடி என்னைக் கடக்கிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 17, 2018 நினைவுகளுக்கும் கனவுகளுக்குமான இடைவெளியை உறக்கத்தால் நிரப்பி இருளால் மூடுகிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 12, 2018 உறங்கும் மரங்களை வருடும் பனியில் நடுங்கும் பொழுதை இருளோடு இணைந்து கடக்கிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 12, 2018 கூடு தொலைத்த பறவையென இருள்வெளியில் திரியும் நினைவுகளுக்கு குளிரால் கூடுகட்டுகிறது இரவு... Read more
மனம் வெட்டுபவர்கள் Get link Facebook X Pinterest Email Other Apps January 11, 2018 மரம் வெட்டுபவர்கள் உணர்வதேயில்லை மரத்தின் வலியை... மனம் வெட்டுபவர்களும் கூட... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 10, 2018 சோகங்கள் சுமக்கும் மனதின் பாரங்கள் இறக்கி வைத்து உறக்கம் போர்த்திவிட்டு குளிரில் நடக்கிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 08, 2018 விழிகளுக்குள் நினைவுகளாகவும் விழிகளுக்கு வெளியே கனவுகளாகவும் பிறழ்ந்த நிகழ்வுகளின்மேல் நின்று பார்க்கிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 08, 2018 கொதிக்கும் நினைவுகளின் தகிக்கும் வெப்பத்தில் ஆவியாகிறது குளிரில் பொதிந்த இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 07, 2018 ஒளியின் மறைவிலிருந்து நீண்டு விரியும் இருளின் கரங்களில் கனவுகளைக் காவல் வைத்து உறங்குகிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 06, 2018 பகலவன் நடந்த பாதையின் தடங்களை இருள்கொண்டு துடைத்து குளிர் எழுதுகிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 05, 2018 ஆகாயக் கூரையில் அசைந்தாடும் இருள் தூளியில் ஒளி உறங்க விழிக்கிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps January 04, 2018 விடியல் வரை நீளும் பொழுதிற்கு குளிர் போர்த்தி நடுங்குகிறது இரவு... Read more
இரவு Get link Facebook X Pinterest Email Other Apps January 03, 2018 நெருப்பெரியும் நினைவுகள் சுமக்கும் நெஞ்செரியுமென்று நிலவிடம் குளிர் வாங்கி நிறைக்கிறது இரவு... Read more
பட்டாம்பூச்சியின் இறக்கைகள் Get link Facebook X Pinterest Email Other Apps January 02, 2018 விரல்களில் ஒட்டிய வண்ணங்களில் படபடக்கிறது பட்டாம்பூச்சியின் இறக்கைகள்... பூச்சி பறந்தபின்னும் கூட... #பிரியமுடன் பெரியப்பாவுக்காக... Read more