சிறுபிள்ளையென...

சிறுகச்சிறுக

சேர்த்து வைத்த

உண்டியலைத்

திறந்து பார்க்கும்

சிறுபிள்ளையென

முகம் மலர்கிறது

உன் நினைவுகளின்

பேழை திறக்கும்

என் உறக்கம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...