கரைவதில்லையென அறியாமல்...

 உன்னெதிரில்

நான் நிற்க

இமைகளை

மூடிக்கொள்கிறாய்...

உன்னிடத்தில்

நான் வினவ

இதழ்களை

மூடிக்கொள்கிறாய்...

விழிகளுக்கும்

மொழிகளுக்கும்

திரை போடுகிறாய்...

கழுவுவதால்

கற்சிலையென்றும்

கரைவதில்லையென

அறியாமல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...