வானம் பார்க்கின்றன...

 அனலெனத் தகிக்கும்

வெயிலில் காயும்

மணல்வெளியில்

நடக்கிறேன்...

இருளடைந்த விழிகளில்

சலனங்கள் ஏதுமில்லை...

கால்கள்தான்

மேகங்கள்தேடி

வானம் பார்க்கின்றன...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...