விழலுக்கு இறைக்கும் நீர்...

நெஞ்சத்தில்

ஏற்றிவைத்து

கொண்டாடுவோர்க்கு

அளந்தளந்து

ஊற்றப்படும் அன்பு

கொஞ்சமும்

மதிக்காதோரிடம்

கொட்டப்படுகிறது...

விழலுக்கு

இறைக்கும் நீர்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...