வ்ழியாமலா போகும்...

 தேங்கும் நீரில்

சேரும் அழுத்தத்தை

தாங்கும் அணையின்

கனத்த சுவரென

மௌனம்

வளர்க்கிறாய்...

அணை நிரம்பும்போது

உடையவில்லை

எனிலும்

வ்ழியாமலா போகும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...