குடை விரிக்கிறார்கள்...

 அன்பு

வறண்டுபோன

இடத்திலிருந்து

அன்பின்

துளிகளுக்காக

காத்திருப்பவர்கள்

பேரன்பை

பெருமழையாகப்

பொழிபவரிடம்

குடை விரிக்கிறார்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...