இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps August 31, 2018 திறக்கப்படாத புத்தகத்தின் படிக்கப்படாத பக்கங்களென அவிழாத கனவுகளின் ரகசியம் காக்கிறது இரவு... Read more
காதல்... Get link Facebook X Pinterest Email Other Apps August 30, 2018 நீ உதிர்த்துச் செல்லும் புன்னகைகளை ஒவ்வொன்றாக சேகரிக்கிறேன்... மனப்பெட்டகம் நிறைக்கிறது காதல்... Read more
காதல்... Get link Facebook X Pinterest Email Other Apps August 30, 2018 நீ தொலைவில் இருக்கும்போது தூரங்களை நிரப்புவதால் அதிகமாகிறது காதல்... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps August 30, 2018 வெப்பம் உமிழும் நினைவுகளின் கதகதப்பில் பெருகும் கனவுகளில் அமிழ்கிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps August 29, 2018 சாயுங்கால ஞாயிறு வீசிச்சென்ற வண்ணங்களின்மேல் கரிபூச வரும் இருளின்மீது நிலவெடுத்து எறிகிறது இரவு... Read more
காதல்... Get link Facebook X Pinterest Email Other Apps August 28, 2018 வேராக நீ நீராக நான் மலர்கிறது காதல்... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps August 28, 2018 நீரோடை தாண்டும் மானென இமைகள் அயர்கையில் நேர ஓடை தாண்டுகிறது இரவு... Read more
காதல்... Get link Facebook X Pinterest Email Other Apps August 27, 2018 இமைக்கும் விழிக்குமிடையே இடைவெளியின்றி பரவிய நீர்ப்படலமென எனக்கும் உனக்குமிடையே படர்கிறது காதல்... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps August 25, 2018 பகலின் அழுத்தம் அகழ்ந்தெடுத்த பொழுதை இருள் பட்டைதீட்ட மிளிர்கிறது இரவு... Read more
மெழுகுவர்த்திகள்... Get link Facebook X Pinterest Email Other Apps August 23, 2018 எரிவதனால் சுடர்மீது வெறுப்புமில்லை... கரைவதனால் குறைவதாக நினைப்புமில்லை... முடியும்வரை எரியும் மெழுகுவர்த்திகள்... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps August 21, 2018 காலப் பெருங்காற்றில் நேர மணற்குன்றில் சரசரவென சரியும் ஒளி மணல்துகள்களின் இடம் நிரப்ப இருளால் ஈடுசெய்யும் வானப் பாலையில் நிறைகிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps August 20, 2018 சாரல் மெல்ல தூறலாகி சடசடக்கும் மழையாவதுபோல மாலை அந்தியாகி மளமளவெனப் பொழியும் இருளில் ஈரமாகிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps August 20, 2018 நிலம் நனைக்க விழுந்த துளிகள் நிலம் நிறைக்க ஓடும் வெள்ளத்தில் மிதக்கிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps August 20, 2018 உறக்கத்தின் மேல் நடக்கும் இரவின் அழுத்தத்தில் வலி உணரும் இமைகளுக்குள் அழுகின்றன கனவுகள்... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps August 20, 2018 இமைக்கதவுகளுக்குள் சிறைப்பட்ட நினைவுகளை இருள்வெளியில் கனவுகளாக சிறகடிக்கவிடுகிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps August 12, 2018 கடலும் வானும் கருநிறம் பூசிக்கொள்ள நிலமும் நினைவுகளும் ஒளி தேடி தவிக்க நினைவுகளுக்கு கனவுகள் கொடுத்துவிட்டு நிலத்தை மட்டும் இருளில் நிறுத்துகிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps August 11, 2018 திசைகளெங்கும் விரிந்த வானத்தை சிறகால் அளக்கும் சிறு குருவியென நினைவுகளை கனவால் அளக்கிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps August 07, 2018 இருட்காற்றில் இறக்கை விரிக்கும் உறக்கப்பறவை உதிர்க்கும் கனவு இறகினை கையிலேந்துகிறது இரவு... Read more