தீருவதேயில்லை..

 பிரிந்தபின்

புரிகின்ற

தீராப் பெருங்காதல்

இணையும் வாய்ப்பு

இல்லையென்று

புரிந்தபின்னும்

தீருவதேயில்லை..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...