அறியாமலேயே...

 கனமழையெனப்

பொழியும்

உன் நினைவுகளில்

நனையாதிருக்க

ஏதேதோ எண்ணங்களால்

குடை விரிக்கிறேன்...

பெருங்காற்றாக

உருமாறும்

உன் நினைவுகளென

அறியாமலேயே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...