ஒளிந்திருக்கிறது...

 மலர்

கொய்யும்போது

கீறும் முட்களில்

இல்லாத வலி

மண்ணில்

நடக்கும்போது

கீறும் முட்களுக்குள்

ஒளிந்திருக்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...