நகர்கிறது வாழ்க்கை...

 உழுவையென

உறும நினைக்கும்

வேளையில்

உடைந்த பல்லை

நினைவூட்டி

நகர்கிறது

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...