என்ன செய்கிறாய்...

 என்னை நீ

என்ன செய்கிறாய்...

இதயத்தை

எடுத்துக்கொண்டாய்

இருவிழிகளிலும்

உனை வரைந்தாய்

செவிகளிரண்டிலும்

உன்பெயரை மட்டும்

ஒலிக்கச்செய்தாய்

சிந்தையில்

உனைமட்டுமே

செதுக்கிவிட்டாய்...

இன்னுமென்ன

மிச்சமிருக்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...