வாழ்க்கையும் கடல்தான்...

 நீந்தாமல்

நெடுந்தூரம்

கடக்கின்றன

நீரோட்டமறிந்த

ஆமைகள்...

வாழ்க்கையும்

கடல்தான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...