பூக்காமலா இருக்கிறது தீவு...

 திசைகள் நான்கிலும்

கரிக்கும் கண்ணீரென

கடல்நீர் சூழ

தனித்தே இருந்தபோதும்

பூக்காமலா இருக்கிறது

தீவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...