வெளியே நிற்கின்றன...

 உறக்கம் தின்று

செரிக்காத

இரவுகள்

உன் நினைவுகளோடு

நடைபயில

எரியும் விழிகளுக்கு

வெளியே நிற்கின்றன

கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...