அதிர்கிறது...

தொலைவில்

தொடர்வண்டி

வரும்போதே

தடதடக்கும்

தண்டவாளமென

உன் நினைவுகள்

என்னைக்

கடக்கும் முன்னரே

கனவுகளால்

அதிர்கிறது

இரவு... 

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...