முயற்சிக்கிறேன்...

 நீ

புன்னகைத்த

பொழுதுகளை எடுத்து

நீ இல்லாத

இரவுகளில்

நிரப்பியபின்னும்

மிச்சமிருக்கும் இரவை

உறக்கத்தால் நிரப்ப

முயற்சிக்கிறேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...