மெல்ல ஏறுகிறது துரு..

 திடமான முடிவோடு

திரும்பாமல்

இருந்தேன்

இரும்பென...

ஈரக்காற்றென

உன் நினைவுகள்...

மெல்ல ஏறுகிறது

துரு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...