எப்போதுமே ...

 குளத்தின் கரைகள்

கோணல்தான்...

ஒற்றைக் கல்

எழுப்பும்

அலைகள் மட்டும்

எப்போதுமே

வட்டமாக...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...