எஞ்சுவதில்லை...

 என் சோகங்கள்மீது

உன் நினைவுகளைப்

பூசிக்கொள்கிறேன்

காயங்களின் மேல்

பூசுகின்ற

களிம்பைப்போல...

வடுக்கள்கூட

எஞ்சுவதில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...