வாழ்க்கை நீரோட்டத்தில்...

 பெருநதியில்

கலக்கும்

சிற்றோடையொன்று

சுயமிழந்து

போவதுபோல

என்னை இழக்கிறேன்

வாழ்க்கை

நீரோட்டத்தில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...