மருந்தென அப்பிக்கொள்கின்றன...

 இருளுக்குள்

மூழ்கும் இரவில்

என் இதயத்தின்

காயங்களை

எப்படிப் பார்த்தனவோ

உன் நினைவுகள்

மருந்தென

அப்பிக்கொள்கின்றன...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...