ஒளிர்கின்றன கனவுகள்...

 ஆழியின்

அடிவயிற்றில்

சிப்பிகளென

குவிந்துகிடக்கும்

நினைவுகளில்

உன்னைச்

சுமப்பவை

இரவில் திறக்க

ஒளிர்கின்றன

கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...