நிரம்புகின்றன கனவுகள்...

 ஈரமண்ணில்

பதியும்

காலடித் தடங்களென

இரவில் பதியும்

உன் நினைவுகளின்

தடங்களில்

நிரம்புகின்றன

கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...