நனையும் முன்னரே...

 பொழிவதா

வேண்டாமாவென

தயங்கி நகரும்

மேகமென

சமயங்களில்

மகிழ்ச்சி தூவிச்

செல்கிறது

வாழ்க்கை...

நனையும் முன்னரே

காய்ந்ததும்

விடுகிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...