என்ன செய்யப் போகிறதோ...

 கொழுத்த

தவளையென

என் உறக்கம்

கனைக்கிறது...

என்ன செய்யப்

போகிறதோ

உன்

நினைவுப் பாம்பு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...