சுற்றம்...

 ஆற்று மீனெடுத்து

ஆழிநீரில்

சேர்த்துவிட்டு

துடிப்பதை

நடிப்பென்றே

சொல்லுகிறது

சுற்றம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...