யாருமில்லை...

 உடைந்து

துண்டுகளாக

மாறிய பின்னரும்

உருவம் காட்டத்

தவறுவதில்லை

கண்ணாடி...

பார்ப்போர்தான்

யாருமில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...