நிரம்பிக் கிடக்கிறது காலம்...

 உயிர்க் கடிகையின்

நொடி முள்ளில்

அமர்ந்திருக்கும்

உன் நினைவுகள்

நகரும் போதெல்லாம்

உதிர்த்துச் செல்லும்

கனவுகளால்

நிரம்பிக் கிடக்கிறது

காலம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...