என்ன சொல்வாய்...?

ஏதோவொரு

புதியவனைப்போல

என்னிடம்

பேசிவிட்டாய்...

எப்போதும்

உன்னுடனே இருக்கும்

என் நினைவுகளிடம்

என்ன சொல்வாய்...?

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...