கழிகின்றன நாட்கள்...

உன் நினைவுகளின்

குவியல்கள் ஊடாக

நடக்கவே விழைகிறேன்

நான்...

முன்னும் நகராமல்

பின்னும் நகராமல்

பின்னிக்கொள்ளும்

கால்களை

நகர்த்துவதிலேயே

கழிகின்றன

நாட்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...