கல்லெறியாதீர்கள்...

 என்

கண்ணாடித்

தவறுகளின்மேல்

கல்லெறியாதீர்கள்...

உடைந்து சிதறும்

ஒவ்வொரு துண்டிலும்

உங்கள் முகத்தைக்

காட்டும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...