கரியாகிப் போகிறது வாழ்க்கை...

எதிர்பார்ப்புகள்

நெருப்புத்

துண்டுகளாக

நிற்கும் வேளை

நீரூற்றி செல்கிறது

ஏமாற்றம்...

கரியாகிப் போகிறது

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...