நகர்கிறது வாழ்க்கை...

பொதிவண்டி இழுக்கும்

மாட்டுக்கு முன்னால்

தொங்கவிடும்

புல்லுக்கட்டைப் போல

சொற்களை

தொங்கவிடுகிறாய்...

உன் நினைவுகளை

சுமந்துகொண்டே

நகர்கிறது வாழ்க்கை

ஏமாற்றம் உணராமல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...