மதில் மேல்...

எந்தப்பக்கம்

குதிப்பதென்று

இருபுறமும்

இடம் தேடாதவரை

தடுமாற்றம்

ஏதுமின்றி

மதில் மேல்

நடக்கிறது

பூனை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...