மூழ்குகிறேன் உன்னில்...

கடலலைகளில்

மிதக்கும்

காகிதக்

கப்பலொன்று

நீரில் ஊறி

நனைந்து

கடலிலேயே

மூழ்குவது போல

உன் நினைவுகளில்

மிதக்கும் நானும்

மூழ்குகிறேன்

உன்னில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...