வேறென்ன தெரியும்...

அகச்சிவப்புக்கும்

புறஊதாவுக்கும்

இடைப்பட்ட

அத்தனை நிறங்களும்

உன் நினைவுகளை

பூசிக்கொள்ள

காண்பதிலெல்லாம்

உன்னைத்தவிர

வேறென்ன தெரியும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...