ஒளிர்கிறேன் நான்...

தன்னில் விழுந்த

காகிதத்தை

சரசரவென எரிக்கும்

நெருப்பென

உன்னில் விழுந்த

என்னை எரிக்கும்

உன் நினைவுகள்...

விந்தைமுரண்

என்னவெனில்

கருகாமல்

ஒளிர்கிறேன்

நான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...