மீண்டும் மீண்டும்...

நிலையில் நிற்கும்

பெருந்தேரின்

சக்கரங்கள்

தேரோடும் வீதியை

திரும்பிப்

பார்ப்பதுபோல

நீ

திரும்ப மறுத்தாலும்

எனையே நோக்கும்

உன் நினைவுகள்

மீண்டும் மீண்டும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...