நினைவுகளால் தொடுகிறாய்...

தொடமுடியாத

தூரத்தில் இருந்தாலும்

சுடுகின்ற ஞாயிறின்

வெப்பமென

தொலைவில்

நீ இருந்தாலும்

உன் நினைவுகளால்

தொடுகிறாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...