நெய்கிறேன் என் பொழுதுகளை...

குச்சிகளால்

கூடு செய்யும்

குருவியென

உன் நினைவுகளால்

நெய்கிறேன்

என் பொழுதுகளை...

நீ

தங்குவதற்காக..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...