சில நேரங்களில் வாழ்க்கை...

பெருமழை பெய்த

இரவைத் தொடரும்

பகலில் தகிக்கும்

கதிரின் வெப்பத்தில்

புழுங்கும் காற்றென

சில நேரங்களில்

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...