உருமாறுவதில்லை...

என் உயிர்க்கலங்களின்

உட்கருவினுள்ளே

உயிர்த்திருக்கும்

மரபணுத் தொடரில்

உள்நுழைந்த

உன் நினைவுகள்

ஒவ்வொரு முறையும்

இரட்டிக்கின்றன...

ஒருபோதும்

உருமாறுவதில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...