துள்ளுகிறது இசை...

புன்னகை பூசிய

மௌனத்தில்

சம்மதம் பொதிந்து

வீசிச்செல்கிறாய்

நீ...

என்னில் விழுந்து

உடையும்

உன் மௌனத்தின்

சிதறல்களில்

துள்ளுகிறது

இசை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...