இரவைக் கடக்கிறேன்...

 நீரோடும்

ஆறொன்றை

நீந்திக் கடக்க

துதிக்கை

தூக்கி வைக்கும்

யானைபோல

உன் நினைவுகளை

உயர்த்தியபடி

இரவைக்

கடக்கிறேன்

நான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...